news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews கடும் பனிமூட்டம் காரணமாக தேசிய நெடுஞ்சாலையில் விபத்து
tv

Also Watch

tv

Read this

கடும் பனிமூட்டம் காரணமாக தேசிய நெடுஞ்சாலையில் விபத்து

நொய்டா, உத்தரப்பிரதேசம்

18

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Noida

உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் கடும் பனிமூட்டம் காரணமாக தேசிய நெடுஞ்சாலையில் கார், லாரி என 10-க்கும் மேற்பட்ட வாகனங்கள் அடுத்தடுத்து மோதிக் கொண்டு விபத்தில் சிக்கின.
விபத்தில் பலர் காயமடைந்த நிலையில், சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை வாகனங்கள் அணிவகுத்து நின்றன. தகவலறிந்து சென்ற போலீசார், காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, போக்குவரத்து நெரிசலை சரி செய்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

திமுகவுக்கு மகளிர் பதிலடி கொடுக்க பிரதமர் மோடி வலியுறுத்தல்

0
5 mins agoshare
கோவையில் பிரதமர் மோடி...button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved