news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews செய்தியாளர் உருது மொழியில் பேச சொன்னதால் ஆத்திரம்
tv

Also Watch

tv

Read this

செய்தியாளர் உருது மொழியில் பேச சொன்னதால் ஆத்திரம்

ஜம்மு - காஷ்மீர்

10

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Meha booba

ஜம்மு - காஷ்மீரில், செய்தியாளர் உருது மொழியில் பேச சொன்னதால் ஆத்திரமடைந்த அம்மாநில முன்னாள் முதல்வர் மெஹபூபா முப்தி, தமிழக முதல்வர் ஸ்டாலினிடம் ஆங்கிலம் அல்லது உருதுவில் பேச சொல்லி கேட்பீர்களா? என ஆவேஷமாக கேள்வி எழுப்பினார். ஜம்மு - காஷ்மீரில் எஞ்சியிருப்பது காஷ்மீரி மொழி மட்டுமே என தெரிவித்த மெஹபூபா முப்தி, தாம் காஷ்மீரியில் பேசுவதை, உருது மொழியில் மொழிபெயர்த்துக் கொள்ளுங்கள் என தெரிவித்தார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கொடிக்கம்பம் டிரான்ஸ்பார்மரில் பட்டதால் மின்சாரம் பாய்ந்து விபத்து

2
8 hrs 13 mins agoshare
கடலூர் மின் விபத்து








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved