news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews பள்ளி, மருத்துவமனை மீது ஆயுத குழுவினர் டிரோன் தாக்குதல்
tv

Also Watch

tv

Read this

பள்ளி, மருத்துவமனை மீது ஆயுத குழுவினர் டிரோன் தாக்குதல்

சூடான்

18

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Sudan attack

சூடான் நாட்டில் பள்ளி, மருத்துவமனை மீது ஆயுத குழுவினர் ட்ரோன்கள் மூலம் நடத்திய தாக்குதலில் 33 குழந்தைகள் உள்ளிட்ட 50 பேர் கொல்லப்பட்டனர். சூடானில் ராணுவத்திற்கும்,RAPID SUPPORT FORCES (RSF) எனப்படும் ஆயுதமேந்திய குழுவினருக்கும் இடையே சமீப காலமாக மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்நிலையில் கோர்டோபான் மாகாணம் கலோகி நகரில் RSF படையினர் தாக்குதல் நடத்தினர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

திமுகவுக்கு மகளிர் பதிலடி கொடுக்க பிரதமர் மோடி வலியுறுத்தல்

1
58 mins agoshare
கோவையில் பிரதமர் மோடி...button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved