news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home indianews குருவாயூர்- எழும்பூர் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் மாற்றம்
tv

Also Watch

tv

Read this

குருவாயூர்- எழும்பூர் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் மாற்றம்

எழும்பூர்

7

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
குருவாயூர்

எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் மாற்றம் :

எர்ணாகுளம் பணிமனையில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், குருவாயூர்- சென்னை எழும்பூர் இடையிலான எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, குருவாயூரில் இரவு 11.15 மணிக்கு புறப்படும் ரயில், வருகிற 27,28, 29 ஆகிய தேதிகளில் கோட்டயம் வழியாகவும், எழும்பூரில் இருந்து செல்லும் ரயில், மே 29, 30 மற்றும் ஜூன் 1,2 ஆகிய தேதிகளில் கோட்டயம் வழியாகவும் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Link
நிலமோசடி வழக்கில் ராபர்ட் வதேராவுக்கு முன்ஜாமீன்

நிலமோசடி வழக்கில் ராபர்ட் வதேராவுக்கு முன்ஜாமீன்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

வனவிலங்குகளை வேட்டையாட வந்தவர்கள் கைது

1
34 mins agoshare
வனவிலங்கு வேட்டை








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved