news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home justnownews தற்கொ*லக்கு முன் கே.ராஜன் சொன்ன வார்த்தை.
tv

Also Watch

tv

Read this

தற்கொ*லக்கு முன் கே.ராஜன் சொன்ன வார்த்தை.

கே.ராஜன்

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

கே.ராஜன் சொன்ன வார்த்தை :

சென்னையில் பிரபல சினிமா தயாரிப்பாளர் கே.ராஜன்(85) தற்கொலை சென்னை அடையாறு கூவம் ஆற்றில் குதித்து தயாரிப்பாளர் கே.ராஜன் தற்கொலை தீயணைப்பு துறையினர் உதவியுடன் தயாரிப்பாளர் கே.ராஜன் உடல் மீட்பு.

1983ம் ஆண்டு வெளியான பிரம்மச்சாரிகள் என்ற படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகம் அஜித்தின் துணிவு உள்பட 18 திரைப்படங்களில் கே.ராஜன் நடித்துள்ளார் தயாரிப்பாளர், இயக்குநர் , நடிகர் என பன்முகத்திறன் கொண்டவர் கே.ராஜன்.

அடையாறு பகுதியில் காரில் சென்று கொண்டிருந்த சினிமா தயாரிப்பாளர் கே.ராஜன் திடீரென காரை நிறுத்தச்சொல்லி இறங்கி சென்று பாலத்தின் மீது ஏறி, அடையாறு ஆற்றில் குதிப்பு தயாரிப்பாளர் கே.ராஜன் உயிரை மாய்த்துக் கொண்டதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை.

பழைய வண்ணாரப்பேட்டை பகுதியில் நீண்ட காலம் வசித்து வந்த தயாரிப்பாளர் கே.ராஜன் சினிமா தயாரிப்பாளர் கே.ராஜன் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக தகவல்.

Related Link
தவெக பெண்களுக்கு எதிராக பொன்ராஜ் சர்ச்சை பேச்சு

தவெக பெண்களுக்கு எதிராக பொன்ராஜ் சர்ச்சை பேச்சு



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தற்கொ*லக்கு முன் கே.ராஜன் சொன்ன வார்த்தை.

0
55 mins agoshare
கேbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved