news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews அக்னி-5 பங்கர் பஸ்டர் ஏவுகணைகளை தயாரிக்கும் டி. ஆர்.டி.ஓ..
tv

Also Watch

tv

Read this

அக்னி-5 பங்கர் பஸ்டர் ஏவுகணைகளை தயாரிக்கும் டி. ஆர்.டி.ஓ..

அக்னி-5 பங்கர் பஸ்டர் ஏவுகணை

31

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
1

பதுங்கு குழிகளுக்குள் ஊடுருவிச் சென்று தாக்கி அழிக்கக்கூடிய அக்னி-5 பங்கர் பஸ்டர் ஏவுகணைகளை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு ((டி. ஆர்.டி.ஓ.,)) தயாரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த மாதம் ஈரானின் 3 அணுசக்தி நிலையங்களில் அமெரிக்கா இதுவரை பயன்படுத்தாத ஜி.பி.யூ-57 குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது.

இந்த பங்கர் பஸ்டர் குண்டுகள் மீது அனைத்து உலக நாடுகளின் கவனமும் சென்றது. இதனால் நிலத்தடியில் 80 முதல் 100 மீட்டர் ஆழம் வரை ஊடுருவிச் செல்லும் வகையில் அக்னி-5 பங்கர் பஸ்டர் ஏவுகணைகளை இந்தியா தயாரித்து வருகிறது.

7 ஆயிரத்து 500 கிலோ கிராம் எடையுள்ள இந்த ஏவுகணையை போர்க்கப்பலில் கொண்டு சென்றும் ஏவ முடியும் என்றும் சொல்லப்படுகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் விடுவிப்பு

1
3 hrs 16 mins agoshare
சென்னை மீனவர்கள்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved