news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews பயிற்சியின் போது ஊனமடையும் ராணுவ வீரர்கள்..
tv

Also Watch

tv

Read this

பயிற்சியின் போது ஊனமடையும் ராணுவ வீரர்கள்..

மறுவாழ்வு அளிக்க முடியுமா?

31

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
55

ராணுவ பயிற்சியின் போது ஊனமடைந்து வீட்டுக்கு அனுப்பப்படும் பயிற்சி வீரர்களுக்கு ஆதரவாக உச்ச நீதிமன்றம் குரல் எழுப்பி உள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக தாமாக முன்வந்து விசாரணை நடத்தும் உச்ச நீதிமன்றம், இப்படி ஊனமடையும் பயிற்சி வீர ர்கள் சிகிச்சை பெற்ற பிறகு மீண்டும் ராணுவத்தில் பணியமர்த்த வாய்ப்புள்ளதா என ஆராயுமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நியூஸ் தமிழ் கிராம சபை, கிராம மக்கள் ஆர்வம்

10
2 hrs 14 mins agoshare
ராதாபுரத்தில் கிராம சபைbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved