news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home indianews விமானத்தில் கோளாறு-அவசரமாக தரையிறக்கம்..
tv

Also Watch

tv

Read this

விமானத்தில் கோளாறு-அவசரமாக தரையிறக்கம்..

அவசரமாக தரையிறக்கம்

28

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
14

தலைநகர் டில்லியில் இருந்து மணிப்பூரின் இம்பால் நகருக்கு கிளம்பிய இண்டிகோ விமானத்தில் கோளாறு கண்டுபிடிக்கப்பட்டதால், மீண்டும் டில்லியில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

கோளாறு சரி செய்யப்பட்ட பிறகு, வழக்கமான நடைமுறைகளை பின்பற்றி, தேவையான பரிசோதனைகளை செய்த பிறகு மீண்டும் இம்பாலுக்கு இண்டிகோ விமானம் சென்றதாக அந்த நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

குருவாயூர்- எழும்பூர் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் மாற்றம்

0
2 hrs 57 mins agoshare
குருவாயூர்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved