news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home indianews ஏழுமலையான் கோயில் செப். 24 தேதி பிரம்மோற்சவம் பிரம்மோற்சவ ஏற்பாடு- அதிகாரிகள் ஆய்வு
tv

Also Watch

tv

Read this

ஏழுமலையான் கோயில் செப். 24 தேதி பிரம்மோற்சவம் பிரம்மோற்சவ ஏற்பாடு- அதிகாரிகள் ஆய்வு

திருப்பதி

26

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Thirupathi inspection

திருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவம் செப்டம்பர் 24 ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகள் குறித்து தேவஸ்தான நிர்வாக அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

ஏழுமலையான் கோயிலில் செப்டம்பர் 24 ஆம் தேதி தொடங்கி அக்டோபர் இரண்டாம் தேதி வரை 9 நாட்கள் பிரம்மோற்சவம் வெகு சிறப்பாக நடைபெற உள்ளதாக தேவஸ்தான நிர்வாகம் அறிவித்துள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தமிழக பள்ளிக் கல்வித் துறை இயக்குநரகம் முக்கிய அறிவிப்பு..!!

3
4 hrs 27 mins agoshare
Neet exambutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved