news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews மேற்கு வங்கத்தில் காட்டு ராஜ்ஜியத்தை ஒழிக்க வேண்டும்
tv

Also Watch

tv

Read this

மேற்கு வங்கத்தில் காட்டு ராஜ்ஜியத்தை ஒழிக்க வேண்டும்

மேற்குவங்கம், நாடியா

12

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
PM Meeting

மேற்கு வங்கத்தில் நடைபெற்று வரும் காட்டு ராஜ்ஜியத்தை முற்றிலும் ஒழிக்க பாஜகவுக்கு ஒரு வாய்ப்பு வழங்குகள் என்று பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். நாடியா மாவட்டத்தில் நடைபெறவிருந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்க முடியாததால், மாநாட்டு திடலில் கூடியிருந்தவர்கள் மத்தியில் காணொளி காட்சி வாயிலாக உரையாற்றிய பிரதமர், பீகார் தேர்தல் முடிவுகள் மேற்கு வங்காளத்தில் பாஜக வெற்றிக்கான கதவுகளை திறந்து விட்டுள்ளதாக கூறினார். ஊடுருவல்காரர்களை அடையாளம் காண உதவும் எஸ்.ஐ.ஆரை திரிணமுல் காங்கிரஸ் எதிர்ப்பதாகவும், ஊடுருவல்காரர்கள் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவில் உள்ளதாகவும் பிரதமர் மோடி குற்றம் சாட்டினார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அதிமுகவை விழுங்கிய பாஜக - ராகுல்காந்தி கடும் தாக்கு

6
24 mins agoshare
அதிமுகவை விழுங்கிய பாஜக - ராகுல்காந்தி கடும் தாக்குbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved