news-tamil-logo

3/19/2026, 12:54:14 AM

news-tamil-logo
more
Advertisement
Home indianews மும்பையில் வெளுத்து வாங்கும் கனமழை..
tv

Also Watch

tv

Read this

மும்பையில் வெளுத்து வாங்கும் கனமழை..

மும்பை, மகாராஷ்டிரா

Posted on: Aug 18, 2025 12:37 PM

26

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
27

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் பெய்து வரும் கனமழையால் நகரில் பல பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வைல் பார்லே அருகே உள்ள Western எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலையில் வாகனங்கள் ஆமைபோல் ஊர்ந்து சென்றதால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.

மலபார் ஹில் சாலை, சியோன் பகுதியில் உள்ள காந்தி மார்க்கெட் போன்ற பகுதிகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.கடந்த இரண்டு நாட்களாக மும்பையில் வெளுத்து வாங்கும் கனமழையால் பொதுமக்களின் இயல்வு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து

0
8 hrs 6 mins agoshare
Newyork fire








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved