Also Watch
Read this
By: Web Team

பிரான்ஸ் வெளியுறவுத்துறை அமைச்சருடன் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் அரசுமுறைப் பயணமாக ஐரோப்பிய நாடுகளுக்கு சென்றுள்ளார்.
பிரான்ஸ் சென்ற அவர் அதிபரை தொடர்ந்து வெளியுறவுத்துறை அமைச்சர் ஜீன் நியல் பெரொட்டை சந்தித்து பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாடு குறித்து விளக்கமளித்ததாக கூறப்படுகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved