news-tamil-logo

3/19/2026, 2:48:04 AM

news-tamil-logo
more
Advertisement
Home indianews தீபாவளி என்பதால் ஆசியான் மாநாட்டுக்கு வர முடியாது
tv

Also Watch

tv

Read this

தீபாவளி என்பதால் ஆசியான் மாநாட்டுக்கு வர முடியாது

ஆசியான் மாநாடு

Posted on: Oct 23, 2025 09:24 AM

6

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Modi and malaysia

தீபாவளி கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ளதால் கோலாலம்பூர் ஆசியான் உச்சி மாநாட்டுக்கு தம்மால் வர இயலாது என பிரதமர் மோடி தம்மிடம் தெரிவித்ததாக மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

சமூக வலைதளத்தில் இதை தெரிவித்துள்ள அவர், கடந்த இரவு மோடியுடன் தொலைபேசியில் பேசியதாகவும், அப்போது இந்திய-மலேசிய உறவை மேலும் வலுப்படுத்துவது குறித்து விவாதித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மலேசியாவின் மிக முக்கிய கூட்டாளியாக இந்தியா இருக்கிறது என தெரிவித்துள்ள அவர், ஆசியான் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி காணொலியில் பங்கேற்பதாக தம்மிடம் தெரிவித்ததாகவும் பதிவிட்டுள்ளார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து

0
10 hrs 0 min agoshare
Newyork fire








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved