news-tamil-logo

3/18/2026, 7:48:36 PM

news-tamil-logo
more
Advertisement
Home indianews செனாப் நதி நீரை முற்றிலுமாக தடுத்த இந்தியா.. செனாப் நதி வறண்டதால் காலால் கடந்த உள்ளூர் மக்கள்
tv

Also Watch

tv

Read this

செனாப் நதி நீரை முற்றிலுமாக தடுத்த இந்தியா.. செனாப் நதி வறண்டதால் காலால் கடந்த உள்ளூர் மக்கள்

ஜம்மு காஷ்மீர்

Posted on: May 06, 2025 03:08 PM

35

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
ஜம்மு காஷ்மீர்

ஜம்மு காஷ்மீர் வழியாக பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்திற்கு செல்லும் செனாப் நதி நீரை இந்தியா அடைத்து விட்டதால், செனாப் நதி வற்றி காணப்படுகிறது.

இதை அடுத்து முதன்முறையாக நதிப்படுகைகளில் வசிக்கும் மக்கள் இந்த நதியை நடந்து சென்று கடந்தனர்.பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, மத்திய அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து

0
3 hrs 1 min agoshare
Newyork fire








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved