news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews "இந்தியாவின் வளர்ச்சியை இந்தியாவே தீர்மானிக்கும்"
tv

Also Watch

"இந்தியாவின் வளர்ச்சியை இந்தியாவே தீர்மானிக்கும்"

டெல்லி

33

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Jai shankar

இந்தியாவே தீர்மானிக்கும் :

நமது வலிமையால் இந்தியாவின் வளர்ச்சியை இந்தியாவே தீர்மானிக்கும் எனவும், பிறருடைய தவறுகளால் அல்ல எனவும் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறினார்.

டெல்லியில் நடைபெற்ற ரெய்சினா மாநாட்டில் பேசிய அவர், இந்தியாவின் உலகளாவிய வளர்ச்சி பாதையானது சுய நிர்ணயம் செய்யப்படும் எனவும், நாட்டின் வளர்ச்சியானது சொந்த பலம், உள்நாட்டு திறன்கள் மற்றும் மனவுறுதி ஆகியவற்றால் கட்டமைக்கப்படும் எனவும் கூறினார்.

மேலும், நம்முடைய வளர்ச்சியால் இந்திய சமுத்திரத்தில் உள்ள பிற நாடுகளும் பலனடையும் என்றார்.

Related Link
ஈரானின் கப்பல் அழிக்கப்பட்டது விரும்பத்தகாத நிகழ்வு

ஈரானின் கப்பல் அழிக்கப்பட்டது விரும்பத்தகாத நிகழ்வு




SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

வீரமணி பாலியல் வழக்கில் திருப்பம்

3
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved