news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews முப்படைகளும் பயன்படுத்த kamikaze டிரோன்கள்
tv

Also Watch

tv

Read this

முப்படைகளும் பயன்படுத்த kamikaze டிரோன்கள்

kamikaze

39

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Drone

முப்படைகளும் பயன்படுத்தும் வகையில் 850 kamikaze ட்ரோன்களை வாங்கத் இந்திய ராணுவம் தீவிரம் காட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அடுத்தவாரம் நடைபெறவிருக்கும் பாதுகாப்பு கொள்முதல் கவுன்சிலின் உயர்மட்டக் கூட்டத்தில் kamikaze எனப்படும் தற்கொலை டிரோன்களை வாங்க ஒப்புதல் அளிக்கப்பட வாய்ப்புள்ளதாக பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தவெக நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? உதயநிதி கேள்வி

0
1 day agoshare
24 மணி நேரமும் ஒரே பணிbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau