Also Watch
Read this
By: Web Team

சொத்துக் குவிப்பு வழக்கு தொடர்பாக தமிழக அமைச்சர்கள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றது.
அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் ஆகியோருக்கு எதிரான வழக்கை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், மறு விசாரணைக்கு உத்தரவிட்டார்.
இதை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved