news-tamil-logo

3/22/2026, 12:19:30 PM

news-tamil-logo
more
Advertisement
Home indianews பஞ்சாப் மாநிலத்தில் 15 இடங்களில் என்ஐஏ திடீர் சோதனை.. டிஜிட்டல் சாதனங்கள், ஆவணங்களை கைப்பற்றியதாக தகவல்
tv

Also Watch

tv

Read this

பஞ்சாப் மாநிலத்தில் 15 இடங்களில் என்ஐஏ திடீர் சோதனை.. டிஜிட்டல் சாதனங்கள், ஆவணங்களை கைப்பற்றியதாக தகவல்

என்ஐஏ திடீர் சோதனை

Posted on: May 17, 2025 04:22 AM

13

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
என்ஐஏ திடீர் சோதனை

பஞ்சாபில் 15 இடங்களில் நடைபெற்ற சோதனையில் செல்போன்கள், டிஜிட்டல் சாதனங்கள் மற்றும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தேசிய புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.

தடை செய்யப்பட்ட பாப்பர் கல்சா இன்டர்நேஷனல் அமைப்புடன் தொடர்புடையதாக சந்தேகப்படும் நபர்களுக்குச் சொந்தமான இடங்களில் ரெய்டு நடத்தப்பட்டதாக என்.ஐ.ஏ. தெரிவித்துள்ளது.



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

CPM கட்சி அதிகாரப்பூர்வ அறிவிப்பு

1
20 mins agoshare
CPM 1








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved