news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews புத்தகங்களை பார்த்து தேர்வு எழுதும் திறந்த புத்தக மதிப்பீடு..
tv

Also Watch

tv

Read this

புத்தகங்களை பார்த்து தேர்வு எழுதும் திறந்த புத்தக மதிப்பீடு..

திறந்த புத்தக மதிப்பீடு

29

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
15

2026-27 கல்வியாண்டு முதல் 9ம் வகுப்பில் திறந்த புத்தக மதிப்பீடுகளை ஒருங்கிணைக்கும் புதிய திட்டத்துக்கு மத்திய இடைநிலை கல்வி வாரியமான சிபிஎஸ்இ ஒப்புதல் அளித்துள்ளது.

தேசிய கல்விக் கொள்கையின் ஒரு கட்டமாக, 9ம் வகுப்பில் புத்தகங்களை பார்த்து தேர்வு எழுதும் வகையில் திறந்த புத்தக மதிப்பீடுகளை ஒருங்கிணைக்கும் புதிய திட்டத்துக்கு ஒப்புதல் அளித்து இருக்கிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மகுடம் யாருக்கு? Exit Poll ரிப்போர்ட்

4
9 hrs 50 mins agoshare
Vote count exitpollbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved