news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews டெஸ்லாவின் புதிய விற்பனை நிலையம் இன்று திறப்பு..
tv

Also Watch

tv

Read this

டெஸ்லாவின் புதிய விற்பனை நிலையம் இன்று திறப்பு..

டெஸ்லா நிறுவனம் இன்று திறப்பு

21

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
41

மும்பையைத் தொடர்ந்து தலைநகர் டெல்லியில் தனது புதிய விற்பனை நிலையத்தை டெஸ்லா நிறுவனம் இன்று தொடங்குகிறது.

இதற்காக ஏரோசிட்டியில் 8 ஆயிரத்து 200 சதுர அடி அளவிலான இடத்தை , மாதந்தோறும் 17 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வாடகைக்கு எடுத்துள்ளது.

உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்கின் டெஸ்லா நிறுவனம், இந்தியாவில் அதன் முதல் விற்பனை நிலையத்தை மும்பையின் பாந்தரா பகுதியில் தொடங்கியது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கோடை வெயிலுக்கு இதுவரை 109 பேர் பலி

0
3 mins agoshare
Summer








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved