Also Watch
Read this
By: Web Team

அரசின் திட்டங்களில் முன்னாள் முதல்வர் படத்தை பயன்படுத்த கூடாது என உயர் நீதிமன்றம் தெரிவித்த நிலையில், யார் படம் இருக்க வேண்டும் என்பதை தெளிவுபடுத்த கோரி விளக்க மனு தாக்கல் செய்துள்ளதாக திமுக எம்.பி. வில்சன் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இது தொடர்பான வழக்கு திங்கள்கிழமை விசாரணைக்கு வரும் என தலைமை நீதிபதி தெரிவித்துள்ளதாக கூறினார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved