news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home indianews அரபிக் கடலில் புதிய துறைமுகம் கட்ட பாகிஸ்தான் திட்டம் அமெரிக்காவின் உதவியை பாகிஸ்தான் நாடியதாக தகவல்
tv

Also Watch

tv

Read this

அரபிக் கடலில் புதிய துறைமுகம் கட்ட பாகிஸ்தான் திட்டம் அமெரிக்காவின் உதவியை பாகிஸ்தான் நாடியதாக தகவல்

புதிய துறைமுகம்

11

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
PAK HARBOUR

அரபிக் கடலில் ஒரு புதிய துறைமுகத்தை கட்ட அமெரிக்காவின் உதவியை பாகிஸ்தான் நாடியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பலுசிஸ்தான் மாகாணத்திலுள்ள கனிம வளங்களை வெட்டி எடுத்து நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த பாகிஸ்தான் திட்டமிட்டு வருகிறது.

அவ்வாறு எடுக்கப்படும் கனிமங்களை உலகச் சந்தைக்கு கொண்டு செல்ல ஒரு ஏற்றுமதி முனையமாக பாஸ்னி நகரில் புதிய துறைமுகம் கட்ட பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதை அமெரிக்க முதலீட்டாளர்கள் கட்டவும், இயக்கவும் பாகிஸ்தான் அழைப்பு விடுத்துள்ளதாக தெரிகிறது.

இந்த துறைமுகம் வர்த்தக நோக்கங்களுக்காக மட்டுமே எனவும், அமெரிக்க ராணுவ தளமாக இருக்காது எனவும் பாகிஸ்தான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

திமுக மீது அமைச்சர் ஆதவின் குற்றச்சாட்டை எப்படி பார்ப்பது?

1
10 hrs 32 mins agoshare
RDXbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved