news-tamil-logo

3/19/2026, 12:36:43 AM

news-tamil-logo
more
Advertisement
Home indianews அசையா சொத்துகளை முடக்க போலீசாரை அனுமதிக்க கூடாது.. வழக்கு ஒன்றில் உச்ச நீதிமன்ற அமர்வு கண்டிப்பு
tv

Also Watch

tv

Read this

அசையா சொத்துகளை முடக்க போலீசாரை அனுமதிக்க கூடாது.. வழக்கு ஒன்றில் உச்ச நீதிமன்ற அமர்வு கண்டிப்பு

போலீசுக்கு அதிகாரமில்லை

Posted on: Oct 29, 2024 12:51 PM

12

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
உச்ச நீதிமன்றம்

எந்த சூழ்நிலையிலும், மக்களின் அசையா சொத்துகளை கையகப்படுத்த காவல் துறையை அனுமதிக்க கூடாது என தீர்ப்பு ஒன்றில் உச்ச நீதிமன்றம் கறாராக தெரிவித்துள்ளது.

மத்திய பிரதேச உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ரத்து செய்த நீதிபதிகள் CT ரவிகுமார், சந்தீப் மேத்தா அமர்வு, அசையா சொத்துகளை கையகப்படுத்த போலீசை அனுமதித்தால், சட்டத்தின் ஆட்சி இல்லாமல் போய் விடும் என்பதுடன், மனித உரிமைகள் மறுக்கப்படும் நிலை ஏற்படும் என தெரிவித்தது.

சிவில் வழக்குகளில் அசையா சொத்துகளை போலீசார் தங்கள் விருப்பம் போல முடக்கவோ, கையகப்படுத்தவோ சட்டத்தில் இடமில்லை என நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து

0
7 hrs 49 mins agoshare
Newyork fire








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved