நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்க வந்த பிரியங்கா காந்தியின் HANDBAG எதிர்கட்சிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்க வந்த பிரியங்கா காந்தி, தோளில் HANDBAG ஒன்றை தூக்கி வந்தார். அதில் பிரதமர் மோடியும் தொழிலதிபர் அதானியும் கட்டுயணைத்தபடி இருக்கும் படம் பொறிக்கப்பட்டிருந்தது. இதைபார்த்த ராகுல் காந்தி how cute என ரியாக்ட் செய்தார். இதேபோல எதிர்கட்சியினரும் HANDBAG-ன் டிசைனை பார்த்து ரசித்தபடியே நாடாளுமன்றத்திற்குள் சென்றனர்