Also Watch
Read this
By: Web Team

இலங்கைக்கு நிவாரண பொருட்களை ஏற்றி செல்லும் தங்களது விமானப்படை விமானங்கள், இந்திய வான் பரப்பை பயன்படுத்த அனுமதிக்கவில்லை என்ற பாகிஸ்தானின் குற்றச்சாட்டை மத்திய அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது. பாகிஸ்தானிடமிருந்து மதியம் 1 மணியளவில் அனுமதி கோரப்பட்டதாகவும், அதனை பரிசீலித்து மாலை 5 மணியளவில் அனுமதி வழங்கியதாகவும் தெரிவித்துள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved