news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews ஈஷா அறக்கட்டளை தொடர்பாக அவதூறு வழக்கு..
tv

Also Watch

tv

Read this

ஈஷா அறக்கட்டளை தொடர்பாக அவதூறு வழக்கு..

டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசாரணை

18

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
19

ஈஷாஅறக்கட்டளை தொடர்பான அவதூறு கருத்துக்களை தடுக்க கோரிய வழக்கு வரும் திங்கட்கிழமை டெல்லி உயர்நீதிமன்றத்தில் நீதிபதி சூரியகாந்த் தலைமையில் விசாரணைக்கு வர உள்ளது.

பிரபல யூடியூபர் ஷாம் மீரா சிங் என்பவர் ஈஷா அறக்கட்டளை மற்றும் ஜக்கி வாசுதேவுக்கு எதிராக அவதூறு கருத்து பரப்புவதை தடுக்க கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

திமுக வேட்பாளரும் அமைச்சருமான மா.சுப்பிரமணியன் பிரச்சாரம்

0
4 mins agoshare
Minister Masu








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved