news-tamil-logo

3/22/2026, 11:51:02 AM

news-tamil-logo
more
Advertisement
Home indianews 7 பேருடன் சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது..
tv

Also Watch

tv

Read this

7 பேருடன் சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது..

ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது

Posted on: Jun 15, 2025 07:40 AM

24

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
32

உத்தரகாண்ட் மலைப்பகுதியில் ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்குள்ளானதில் 6 பேர் உயிரிழந்ததாக முதல் கட்ட தகவல் வெளியாகி உள்ளது.

உத்தரகாண்ட் குப்த்காஷியில் இருந்து கேதார்நாத்துக்கு 7 பேருடன் சென்ற ஆர்யன் ஏவியேஷன் நிறுவனத்திற்குச் சொந்தமான ஹெலிகாப்டர், கௌரிகுண்ட் வனப்பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது.

மோசமான வானிலை காரணமாக ஹெலிகாப்டர் பாதையை இழந்ததாக கூறப்படும் நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு குழுவினர் தேடுதல் பணியை துரிதப்படுத்தி உள்ளனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஈரானுக்கு எதிராக தரைவழி தாக்குதல் நடத்த ஆயத்தம்?

1
22 mins agoshare
Pentagon








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved