news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews சிறையிலிருக்கும் உமர் காலித்துக்கு கடிதம் எழுதிய விவகாரம்
tv

Also Watch

tv

Read this

சிறையிலிருக்கும் உமர் காலித்துக்கு கடிதம் எழுதிய விவகாரம்

Umar Khalid

Posted on: Jan 10, 2026 12:40 PM

10

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Umar

சிறையிலிருக்கும் உமர் காலித்துக்கு கடிதம் எழுதிய விவகாரத்தில் நியூயார்க் மேயர் ஜோரான் மம்தானிக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.டெல்லி கலவரம் தொடர்பான வழக்கில் சிறையில் இருக்கும் உமர் காலித்துக்கு ஜோரான் மம்தானியின் கடிதம் குறித்து வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் பேசுகையில், பிற ஜனநாயக நாடுகளில் நீதித் துறையின் சுதந்திரத்தை மக்கள் பிரதிநிதிகள் மதிக்க வேண்டும் என்று தாங்கள் எதிர்பார்ப்பதாகவும், பொதுப் பொறுப்பில் உள்ளவர்கள் தனிப்பட்ட எண்ணங்களை வெளிப்படுவது கூடாது எனவும் தெரிவித்தார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

புதிய தேர்தல் அறிக்கை வேண்டாம் - அன்புமணி

3
24 mins agoshare
anbumani attack dmkbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved