news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews அதிவேகமாக வளைவில் திரும்பியதால் சாலை ஓரம் கவிழ்ந்த லாரி
tv

Also Watch

tv

Read this

அதிவேகமாக வளைவில் திரும்பியதால் சாலை ஓரம் கவிழ்ந்த லாரி

தெலங்கானா

15

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Telungana

தெலங்கானா மாநிலம் விகாராபாத் மாவட்டத்தில் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோரம் கவிழ்ந்த நிலையில், அருகிலுள்ள கடை வாசலில் நின்றிருந்த சிறுமியை அங்கிருந்த ஒருவர் நொடிப்பொழுதில் மீட்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. அருகில் உள்ள கடை வாசலில் நின்றிருந்த சிறுமி, இரும்புக்கூடு உள்ளிட்டவை பெயர்ந்து விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கினார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பாஜக பம்மாத்து, அடிமை சாமி, பிரச்சாரத்தில் கர்ஜித்த ஸ்டாலின்

7
1 hr 5 mins agoshare
முகஸ்டாலின் தேர்தல் பரப்புரைbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved