news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home indianews மருத்துவமனைக்குள் புகைபிடித்தபடியே சென்ற எம்.எல்.ஏ.
tv

Also Watch

tv

Read this

மருத்துவமனைக்குள் புகைபிடித்தபடியே சென்ற எம்.எல்.ஏ.

பாட்னா, பீகார்

23

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Bihar

பீகாரில் கொலை வழக்கில் கைதான ஆளும் கட்சி எம்.எல்.ஏ. மருத்துவமனைக்குள் புகைப்பிடித்தபடி சென்ற வீடியோ வெளியாகி உள்ளது. முதலமைச்சர் நிதீஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சியை சேர்ந்த எம்எல்ஏ அனந்த் சிங், கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

அவரை, மருத்துவ பரிசோதனைக்காக பாட்னாவில் உள்ள இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு போலீஸார் அழைத்து சென்ற போது, ஆளுங்கட்சி எம்எல்ஏ அதிகார திமிருடன் புகைபிடித்தபடியே நடந்து சென்றார். இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

இதையும் படியுங்கள் :  சொத்தை கேட்டு சண்டையிட்ட மகன்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஐபிஎல் 2026: ராஜஸ்தான் ராயல்ஸ் அபார வெற்றி

4
8 mins agoshare
ஐபிஎல் 2026: ராஜஸ்தான் ராயல்ஸ் அபார வெற்றி








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved