news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews அமெரிக்காவுடனான பொருதார உறவு மிக முக்கியமானது - சசி தரூர் ”அமெரிக்காவுடனான ஏற்றுமதியை இழக்கவோ குறைக்கவோ முடியாது”..!
tv

Also Watch

tv

Read this

அமெரிக்காவுடனான பொருதார உறவு மிக முக்கியமானது - சசி தரூர் ”அமெரிக்காவுடனான ஏற்றுமதியை இழக்கவோ குறைக்கவோ முடியாது”..!

பொருதார உறவு மிக முக்கியமானது

40

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Sasi tharur

அமெரிக்காவுடனான பொருளாதார உறவு மிக முக்கியமானது என காங்கிரஸ் எம்பி சசி தரூர் தெரிவித்தார். 7 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்களை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்கிறோம் என்றும், அதை இழக்கவோ அல்லது அது கணிசமாக குறையவோ முடியாது எனவும் கூறினார்.

இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா 25 சதவீதம் வரி விதித்துள்ளது குறித்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என தெரிவித்தார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தமிழகத்தில் பிரதமர் மோடி - கோவையில் வாக்கு சேகரிப்பு

19
5 hrs 50 mins agoshare
பிரதமர் மோடி உரைbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved