news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews மாநிலங்களவையில் பாஜக எம்பிக்களின் எண்ணிக்கை 100-ஐ கடந்தது..
tv

Also Watch

tv

Read this

மாநிலங்களவையில் பாஜக எம்பிக்களின் எண்ணிக்கை 100-ஐ கடந்தது..

3 எம்பிக்கள் பாஜகவில் சேர்ந்தனர்

34

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
36

மாநிலங்களவையில் பாஜக எம்.பி.க்களின் எண்ணிக்கை 102 ஆக அதிகரித்துள்ளது. 2022-ம் ஆண்டுக்கு பிறகு, பாஜக எம்பிக்களின் எண்ணிக்கை 100-ஐ தாண்டியது இதுவே முதல்முறையாகும்.

ராஜ்யசபா எம்.பி.க்களாக பதவியேற்ற பிரபல வழக்கறிஞர் உஜ்வால் நிகம், சமூக சேவகர் சதானந்தன் மாஸ்டர், முன்னாள் வெளியுறவு செயலர் ஹர்ஷவர்தன் ஷ்ரிங்லா ஆகியோர் பாஜகவில் இணைந்ததன் மூலம் அக்கட்சியின் எண்ணிக்கை 102- ஆக உயர்ந்தது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மகுடம் யாருக்கு? Exit Poll ரிப்போர்ட்

2
6 hrs 7 mins agoshare
Vote count exitpollbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved