news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews கர்நாடகாவில் முதல்வர் நாற்காலிக்கு நீடித்து வரும் போட்டி
tv

Also Watch

tv

Read this

கர்நாடகாவில் முதல்வர் நாற்காலிக்கு நீடித்து வரும் போட்டி

கர்நாடகா

17

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
DK SIvakumar

கர்நாடகாவில் முதலமைச்சர் நாற்காலிக்கு போட்டி நீடித்து வரும் நிலையில், ஜனவரி 6 அல்லது 9-ம் தேதி டி.கே.சிவக்குமார் முதலமைச்சராக பதவி ஏற்பார் என காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஒருவர் பதவியேற்பு விழாவுக்கு நாள் குறித்திருப்பது  மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய எம்.எல்.ஏ. இக்பால் ஹுசைன் ((Iqbal Hussain)), சிவக்குமார் முதலமைச்சராக பதவி ஏற்பது 200 சதவிகிதம் உறுதி என திட்டவட்டமாக கூறினார். அதோடு, அழுத்தம் காரணமாகவே அவர் அமைதியாக இருந்து வருவதாகவும் கூறி பகீர் கிளப்பினார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மகுடம் யாருக்கு? Exit Poll ரிப்போர்ட்

4
11 hrs 38 mins agoshare
Vote count exitpollbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved