news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் இன்று தொடக்கம்..
tv

Also Watch

tv

Read this

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் இன்று தொடக்கம்..

மழைக்கால கூட்டத்தொடர்

40

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
7

பரபரப்பான அரசியல் சூழலில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது.

ஆகஸ்ட் 21-ஆம் தேதி வரை நடைபெறும் கூட்டத் தொடரில் பஹல்காம் பயங்கரவாத தாக்குதல், "ஆபரேஷன் சிந்தூர்" நடவடிக்கை, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பேச்சு, பீகாரில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள், சீன எல்லை விவகாரம், மணிப்பூருக்கு பிரதமர் மோடி பயணம் மேற்கொள்ளாதது, நாட்டையே உலுக்கிய அகமதாபாத் விமான விபத்து, விவசாயிகள் பிரச்சனை உள்ளிட்ட விவகாரங்கள் எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், இந்த கூட்டத் தொடரில் 8 புதிய மசோதாக்களை அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. இந்த நிலையில், பிரதமர் மோடி இன்று நாடாளுமன்றத்தில் செய்தியாளர்களை சந்திக்கிறார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மகுடம் யாருக்கு? Exit Poll ரிப்போர்ட்

2
8 hrs 48 mins agoshare
Vote count exitpollbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved