Also Watch
Read this
By: Web Team

குடியரசு தலைவர் திரௌபதி முர்மு இரண்டு நாள் அரசு முறை பயணமாக இன்று மணிப்பூர் மாநிலத்திற்கு செல்ல உள்ளார். இதனையொட்டி மணிப்பூர் தலைநகர் இம்பாலில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. மணிப்பூர் அரசு சார்பில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் திரௌபதி முர்மு, பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்க உள்ளார். மணிப்பூரில் குடியரசு தலைவர் ஆட்சி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved