news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews அரசுக்கு எதிரான குர்மி சமூகத்தினரின் போராட்டம் வாபஸ் அமித்ஷாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவது உறுதியானது
tv

Also Watch

tv

Read this

அரசுக்கு எதிரான குர்மி சமூகத்தினரின் போராட்டம் வாபஸ் அமித்ஷாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவது உறுதியானது

ஜார்க்கண்ட்

28

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Kurmi protest vrs

ஜார்க்கண்டில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவது உறுதியானதால் அரசுக்கு எதிரான குர்மி சமூகத்தினரின் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. தங்களுக்கு பழங்குடியினர் அந்தஸ்து வழங்கக் கோரியும், குர்மாலி மொழியை அரசியல் அமைப்பின் 8-ஆவது அட்டவணையில் சேர்க்க வலியுறுத்தியும் குர்மி சமூகத்தினர் போராட்டம் நடத்தி வந்தனர்.

இதையும் படியுங்கள் :அமேசான் நிறுவனத்துக்கு சொந்தமான பொருட்கள் கொள்ளை லாரியை வழிமறித்து கொள்ளையடித்த 4 பேர் கொண்ட கும்பல்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பாடகி எஸ்.ஜானகியின் இறுதி ஊர்வலம்..நேரலை

2
12 hrs 54 mins agoshare
S JANAKI LAST DAYbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau