news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews மாலி நாட்டில் பணியாற்றிய 3 இந்தியர்கள் கடத்தல்.. இந்தியர்களை பயங்கரவாதிகள் கடத்திச் சென்றனர்
tv

Also Watch

tv

Read this

மாலி நாட்டில் பணியாற்றிய 3 இந்தியர்கள் கடத்தல்.. இந்தியர்களை பயங்கரவாதிகள் கடத்திச் சென்றனர்

மத்திய அரசு வலியுறுத்தல்

20

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
24

மாலி நாட்டின் காயோஸ் பகுதியில் உள்ள சிமெண்ட் தொழிற்சாலையில் பணியாற்றி வந்த 3 இந்தியர்களை பயங்கரவாதிகள் கடத்தி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முதற்கட்ட விசாரணையில் இந்தியர்களை கடத்தியது அல்-கொய்தா அமைப்பின் ஆதரவு பெற்ற பயங்கரவாதிகள் என்பது தெரிய வந்துள்ளது.

இந்தியர்கள் கடத்தப்பட்டதை உறுதி செய்துள்ள மத்திய அரசு, அவர்களை பாதுகாப்பாகவும் விரைவாகவும் மீட்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாலி அரசை வலியுறுத்தியுள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கோடை வெயிலுக்கு இதுவரை 109 பேர் பலி

0
4 mins agoshare
Summer








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved