news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home indianews கொரோனா தொற்றால் மூன்று பேர் பலி..
tv

Also Watch

tv

Read this

கொரோனா தொற்றால் மூன்று பேர் பலி..

கொரோனா பாதிப்பு நிலவரம்

33

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
16

கொரோனா தொற்றால் இந்தியாவில் மட்டும் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

டெல்லியில் இரண்டு பேரும், கேரளாவில் ஒருவரும் பலியான நிலையில் நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 967 ஆக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நாடு முழுவதும் 7 ஆயிரத்தை தாண்டி கொரோனா பாதிப்பு இருந்த நிலையில் தற்போது குறைந்துள்ளது.

இதையும் படியுங்கள் : அனைத்து செயல்பாடுகளிலும் IST கட்டாயம் என தகவல்..

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அஜித்தின் தாயார் மறைவுக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி!

0
1 hr 28 mins agoshare
CM Vijay ajith housebutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved