news-tamil-logo

3/22/2026, 10:39:57 AM

news-tamil-logo
more
Advertisement
Home indianews இந்தியா- பாகிஸ் போரை தான் நிறுத்தியதாக கூறும் டிரம்ப்..
tv

Also Watch

tv

Read this

இந்தியா- பாகிஸ் போரை தான் நிறுத்தியதாக கூறும் டிரம்ப்..

பெருமை பேசும் அதிபர் டிரம்ப்

Posted on: Jun 19, 2025 09:09 AM

37

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
1

இந்தியா - பாகிஸ்தான் போரை தாம் தான் நிறுத்தியதாக கடந்த 38 நாட்களில் 15 ஆவது முறையாக பெருமை பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அது குறித்த ஒரு கதை கூட எழுதப்படவில்லை என்றார்.

கனடாவில் நடந்த ஜி 7 உச்சி மாநாட்டிலிருந்து டிரம்ப் முன்கூட்டியே வெளியேறியதால், பிரதமர் மோடியுடனான திட்டமிடப்பட்ட சந்திப்பு நடக்காமல் போனது. இதையடுத்து டிரம்ப் வேண்டுகோளின் பேரில் பிரதமர் மோடி, அவரை தொலைபேசியில் அழைத்து பேசினார்.

அப்போது இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போர் நிறுத்த விவகாரத்தில் அமெரிக்க எந்தப் பங்கும் வகிக்கவில்லை, மூன்றாவது நாட்டின் தலையீட்டை அனுமதிக்க முடியாது என பிரதமர் மோடி கூறியும், அடங்காத டிரம்ப், போரை தான் நிறுத்தியாக பெருமை பேசி வருகிறார்.

இதையும் படியுங்கள் : சுத்தி சுத்தி அடிக்கும் ஈரான்.. ஓடி ஒளியும் இஸ்ரேல் மக்கள் - அதிர்ச்சி காட்சி


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஈரான் மீதான எண்ணெய் ஏற்றுமதி தடை தற்காலிகமாக நீக்கம்

0
3 mins agoshare
Iran allow








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved