news-tamil-logo

3/22/2026, 10:50:44 AM

news-tamil-logo
more
Advertisement
Home indianews ராணுவ ரகசியங்களை கசியவிட்டதற்காக பஞ்சாபில் 2 பேர் கைது.. பாகிஸ்தான் உளவுத்துறை அதிகாரிகளுடன் தொடர்பு என தகவல்
tv

Also Watch

tv

Read this

ராணுவ ரகசியங்களை கசியவிட்டதற்காக பஞ்சாபில் 2 பேர் கைது.. பாகிஸ்தான் உளவுத்துறை அதிகாரிகளுடன் தொடர்பு என தகவல்

ராணுவ உளவு - 2 பேர் கைது

Posted on: May 04, 2025 12:15 PM

51

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
ராணுவ உளவு - 2 பேர் கைது

பாகிஸ்தானுடனான சர்வதேச எல்லையிலும் பதற்றம் நிலவி வரும் நிலையில், இராணுவ, விமானப்படை குறித்த தகவல்கள் மற்றும் புகைப்படங்களை பாகிஸ்தானுக்கு கசியவிட்டதாக பஞ்சாபில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அமிர்தசரஸில் உள்ள ராணுவ கன்டோன்மென்ட் பகுதிகள் மற்றும் விமானப்படை தளங்களின் முக்கிய தகவல்களை பாலக் ஷெர் மற்றும் சூரஜ் மாசி ஆகிய இருவரும் கசியவிட்டதாக தெரிய வந்துள்ளது. முதற்கட்ட விசாரணையில் பாகிஸ்தான் உளவுத்துறை செயல்பாட்டாளர்களுடன் அவர்கள் இருவரும் தொடர்பில் இருந்தது தெரியவந்தது.

இருவரும் கைது செய்யப்பட்டு அமிர்தசரஸ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கேபிள் டிவி ஆபரேட்டர் பார்த்து சொன்னதால் சம்பவம் வெளிச்சம்

0
3 mins agoshare
Kerala sucide








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved