Also Watch
Read this
By: Web Team

குடியரசுத் துணை தலைவர் பதவிக்கான வேட்பாளரை தேர்வு செய்வதற்காக, பா.ஜ.க. நாடாளுமன்ற வாரிய கூட்டம் நாளை கூடுகிறது.
இப்பதவிக்கான தேர்தல் செப்டம்பர் 9-ந்தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தேசிய ஜனநாயக கூட்டணி நிறுத்தும் வேட்பாளரே வெற்றி பெறும் வாய்ப்பு உள்ளது.
எனினும், எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி சார்பிலும் வேட்பாளரை நிறுத்த ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved