Also Watch
Read this
By: Web Team
மெஸ்ஸில் மதிய உணவு வேளையில் விழுந்த விமானம் ஹாஸ்டலில் தங்கியிருந்த மருத்துவ மாணவர்கள் பலர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம் மருத்துவக் கல்லூரி விடுதியில் மாணவர்கள் மதிய உணவு வேளையில் இருந்தபோது விழுந்த விமானம்.
மருத்துவ மாணவர்கள் உணவருந்திக் கொண்டிருந்தபோது விமானம் விழுந்து தீப்பிடித்துள்ளது ஹாஸ்டலில் தங்கியிருந்த மருத்துவ மாணவர்கள் பலர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved