தவெக நிர்வாகிகள் நியமனம் தொடர்பாக 5 நாட்கள் ஆலோசனை நடக்க உள்ளதாக தகவல்,ஒவ்வொரு மாவட்டத்திற்கும் 5 பொறுப்புகளுக்கு ஆலோசனை நடக்க உள்ளது,மாவட்ட செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட 5 பொறுப்புகள் குறித்து ஆலோசனை,தவெக நிர்வாகிகளாக நியமிக்கப்பட உள்ளவர்களை விஜய் தனித்தனியாக சந்திக்க முடிவு.https://www.youtube.com/embed/xDh6_h39X0k