news-tamil-logo

3/22/2026, 9:03:50 AM

news-tamil-logo
more
Advertisement
Home justnownews உடைந்த பாமக - 200 பேர் அதிமுகவில் ஐக்கியம்
tv

Also Watch

tv

Read this

உடைந்த பாமக - 200 பேர் அதிமுகவில் ஐக்கியம்

மாற்று கட்சிகளை நாடும் பாமகவினர்

Posted on: Jul 07, 2025 07:02 AM

22

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

கடலூர் மாவட்டம் நெய்வேலி சட்டமன்ற தொகுதியில் பாமகவை சேர்ந்த 200 பேர் அதிமுகவில் ஐக்கியம் பாமகவில் ராமதாஸ் அன்புமணி இடையே மோதல் நீடித்து வரும் நிலையில் அதிமுகவில் இணைந்தனர்.

அரசியல் எதிர்காலம் கருதி, பாமகவில் இருந்து அதிமுகவில் இணைந்த 200க்கும் மேற்பட்ட பாமகவினர் பாமக முன்னாள் மா.செ.காசி.நெடுஞ்செழியன் தலைமையில் அதிமுகவில் இணைந்த பாமகவினர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

காயம் காரணமாக 7 கிலோ எடை குறைந்து விட்டேன்"

0
3 mins agoshare
Cricket








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved