news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home justnownews ஆபரண தங்கத்தின் விலை சரிவு
tv

Also Watch

tv

Read this

ஆபரண தங்கத்தின் விலை சரிவு

ஒரு சவரன் தங்கம் ரூ.94,720

31

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
gold

சென்னையில், இன்று காலை நிலவரப்படி, 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு 480 ரூபாய் சரிவு.
ஒரு பவுன் 94,720 ரூபாய்க்கு விற்பனை.

நேற்றைய நிலவரம்...
ஒரு சவரன் தங்கம் ரூ.94,400
ஒரு கிராம் வெள்ளி ரூ.182
சென்னையில், நேற்று நிலவரப்படி, 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை, ஒரு சவரனுக்கு 1,600 ரூபாய் உயர்ந்தது.
ஒரு சவரன் 94,400 ரூபாய்க்கு விற்பனை ஆனது.
வெள்ளியின் விலை, ஒரு கிராமுக்கு 9 ரூபாயும், கிலோவுக்கு 9,000 ரூபாயும் உயர்ந்தது.
ஒரு கிலோ வெள்ளி, ஒரு லட்சத்து 82,000 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பிரதமர் தலைமையில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டம்

7
6 hrs 9 mins agoshare
நிதி ஆயோக் கூட்டம்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved