Also Watch
Read this
By: Manigandan Raja

உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு :
ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்ததாக கூறப்படும் வழக்கு முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி தனது ஜாமின் நிபந்தனையை தளர்த்த கோரி மனு தாக்கல்.
கே.டி.ராஜேந்திர பாலாஜியின் பாஸ்போர்ட்டை மீண்டும் அவரிடமே ஒப்படைக்க உச்சநீதிமன்றம் உத்தரவு மாவட்ட நீதிமன்றத்திலேயே அனுமதிபெற்று வெளிநாடு செல்லலாம் என தளர்வு வழங்கியது உச்சநீதிமன்றம்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved