news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home justnownews ஞானசேகரன் வழக்கு! புயலை கிளப்பிய அண்ணாமலை.. வீடியோ வெளியீடு!
tv

Also Watch

tv

Read this

ஞானசேகரன் வழக்கு! புயலை கிளப்பிய அண்ணாமலை.. வீடியோ வெளியீடு!

CDR அண்ணாமலை வீடியோ

33

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக அண்ணாமலை வீடியோ வெளியீடு இந்த வழக்கு தொடர்பான பல விடை தெரியாத கேள்விகள், இன்னமும் எஞ்சியிருக்கின்றன

23ஆம் தேதி சம்பவம் நடந்த நிலையில் அதன் பிறகு ஞானசேகரன் கைது செய்யப்பட்டார்  டிச.24ஆம் தேதி ஞானசேகரன் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார்

டிச. 25ஆம் தேதி ஞானசேகரன் கைது செய்யப்பட்ட பின் FIR விவரம் கசிய விடப்பட்டது சம்பவம் நடந்த போது ஞானசேகரனின் செல்போன் ஏரோபிளேன் மோடில் தான் இருந்தது

பாலியல் வன்கொடுமை சம்பவம் நிகழ்ந்த பின் காவல் அதிகாரியிடம் பேசிய ஞானசேகரன்   டிச.24ஆம் தேதி அன்று கோட்டூர் சண்முகத்திடம் ஞானசேகரன்  பேசியுள்ளார்

கோட்டூர்புரம் காவல் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்ட ஞானசேகரனை வெளியில் விட்டது ஏன்? பல்கலை. நுழைவாயில் கட்டுப்பாட்டு அதிகாரி நடராஜனும், கோட்டூர் சண்முகமும் பேசினர்

டிச.24ஆம் தேதி அன்று ஞானசேகரன் ஆதாரங்களை அழித்துள்ளார் கோட்டூர் சண்முகத்தை அழைத்து சிறப்பு விசாரணைக் குழு ஏன் விசாரணை செய்யவில்லை ?

FIR போட வேண்டாம், புகார் கொடுக்க வேண்டாம் என மாணவியிடம் காவலர்கள் வேண்டுகோள்  -அண்ணாமலை

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தார் ஜீப்பில் தலையை நீட்டிய படி ஆபத்தான பயணம்

2
9 hrs 38 mins agoshare
தலையை நீட்டிய படி ஆபத்தான பயணம்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved