Also Watch
Read this
Posted on: Dec 28, 2024 08:08 AM
By: Srini Vasan

அண்ணா பல்கலை மாணவி பாலியல் வழக்கில் 3 பெண் அதிகாரிகள் அடங்கிய புலனாய்வு குழு.
தமிழக அரசு தானாக முன்வந்து கமிட்டி அமைக்க ஒப்பு கொண்டது.
அண்ணாநகர் துணை ஆணையர் சினேகபிரியாவுக்கு சிறப்பு புலான்ய்வு குழுவில் இடம்.
ஆவடி துணை ஆணையர் ஐமான் ஜமாலும் சிறப்பு புலனாய்வு குழுவில் இடம் பெற்றுள்ளார்.
சேலம் துணை ஆணையர் பிருந்தாவும் விசாரணை குழுவில் இடம் பெற்றுள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved