news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home justnownews சட்டவிரோத குவாரிகளுக்கு சீல் வைக்க ஆணை.. உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு
tv

Also Watch

tv

Read this

சட்டவிரோத குவாரிகளுக்கு சீல் வைக்க ஆணை.. உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

சீல் வைக்க ஆணை

12

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

சட்டவிரோத குவாரிகளை உடனடியாக பூட்டி சீல் வைக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.

கனிம வளங்கள் நமது நாட்டின் சொத்து; அவற்றை பாதுகாப்பது அதிகாரிகளின் கடமை -நீதிபதிகள்.

சட்டவிரோத மணல் குவாரி நடத்துபவர்களுடன் அதிகாரிகள் கூட்டு வைக்கக் கூடாது என எச்சரிக்கை.

அதிகாரிகள் கூட்டு சேர்ந்து ஊழல் செய்வதை மிக தீவிரமான குற்றமாக கருத வேண்டும் என உத்தரவு.

சட்டவிரோத குவாரிகளை உடனடியாக பூட்டி சீல் வைக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மகுடம் யாருக்கு? Exit Poll ரிப்போர்ட்

2
6 hrs 55 mins agoshare
Vote count exitpollbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved