Also Watch
Read this
By: Manigandan Raja
வெளியான முக்கிய அறிவிப்பு :
முன்னாள் அமைச்சர் பொன்முடி தொடர்புடைய செம்மண் குவாரி முறைகேடு வழக்கு ஏப்ரல் 2ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என விழுப்புரம் நீதிமன்றம் அறிவிப்பு அனுமதித்த அளவை விட அதிக செம்மண் அள்ளியதன் மூலம் அரசுக்கு ரூ.28 கோடி இழப்பு என வழக்கு.
பொன்முடி மற்றும் அவரது மகன் கவுதமசிகாமணி உள்ளிட்ட 8 பேர் மீதான வழக்கு.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved